செப்டம்பர் மாத வாக்குத்தத்த செய்தி – 2026 || சகோ. மோகன் சி. லாசரஸ் || Jesus Redeems || Tamil



Tamil Christian Message | August Promise Message 2026 | Bro. Mohan C. Lazarus

Welcome to today’s Tamil Christian Message from Jesus Redeems Ministries by Bro. Mohan C. Lazarus. Receive God’s promise for August 2026 and be encouraged through His Word. No matter what you are going through, remember that God is working behind the scenes. Even when circumstances seem difficult, confusing, or painful, He can turn every situation into something good according to His purpose.

If you love God and trust His plan, you can have confidence that your story is not over. What may look like a setback today can become a testimony tomorrow. Keep believing, keep praying, and keep trusting Him.

“And we know that all things work together for good to those who love God, to those who are called according to His purpose.” — Romans 8:28

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Click “CC” for English Subtitles.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள்.உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!

Do not forget to share your testimony with us. May your testimony glorify God!

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

24×7 Prayer Support
📞 (+91) 04639-35 35 35
✉️ prayer@jesusredeems.org

Like, Follow, Subscribe, and join us to spread the Gospel to the ends of the earth!

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Jesus Redeems Ministries

Facebook →
YouTube →
Instagram →
Twitter →

🌐 Visit us:

All Rights Reserved. Any unauthorised broadcasting, public performance, copying or recording of this video without prior permission is prohibited.

#tamilchristianmessage #promisemessage #jesusredeemsministries #bromohanclazarus #biblemessage#septemberpromisemessage2026
#september2026

source

30 Comments

  1. Praise the ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். கடந்த மாதம் கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார். எனக்குக் கீழ் பகுதியில் வலி இருந்தது. சி.டி. ஸ்கேனில் சிறுநீரகத்தினுள் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அது புற்றுநோயாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கிறார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். கடந்த மாதம் நான்காவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; கட்டி மட்டுமே அகற்றப்பட்டு சிறுநீரகம் காப்பாற்றப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு பயாப்ஸி அறிக்கை வந்தது.இது புற்றுநோய் அல்ல. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவன் என் உயிரைக் காப்பாற்றினார். இந்த சமயத்தில் தேவன் வேதாகமத்தின் மூலமாகத் தம்முடைய வார்த்தைகளால் என்னிடம் பேசி, என்னைப் பலப்படுத்தினார். தேவன், "நான் உன்னுடன் இருக்கிறேன்" என்று சொன்னார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  2. காரிய சித்தி கர்த்தரால் வரும், என் வாழ்க்கையில் நடக்கிற அனைத்து நன்மைக்கும் காரணம் நீங்கள் தான் அப்பா , உமக்கு சாட்சி புரிகிற வாழ்க்கை வாழ ஆசிர்வதிங்கப்பா. ஆமென்..

  3. இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்க எனக்காகவும் பிரேயர் பண்ணுங்க திருமணமாகி எட்டு வருடமாக என் வயது 38 வயது

  4. தகப்பனே எங்களுக்கு குழந்தை கொடுத்ததற்கு நன்றி தகப்பனே இந்த உலகத்தில் அனைவரும் நலமாக வாழ வேண்டும் பா

  5. கர்த்தாவே பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளையும் போதை பழக்கம் இச்சையில் இருந்து விடுதலை தாங்கப்பா ❤

  6. அப்பா இயேசப்பா எனது மகனுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் கூடவே இருந்து காப்பாத்துங்க அப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You might like

© 2026 Cantinho do Vídeo - WordPress Video Theme by WPEnjoy