இல்லத்தரசிகளின் சமையல் வேலைகளை எளிதாக்கும் 5 அற்புதமான குறிப்புகள் இந்த வீடியோவில்!
காய்ந்த தேங்காயை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி?
புளித்த மாவில் மொறுமொறு தோசை சுட டிப்ஸ்.
கிரைண்டர் கழுவிய தண்ணீரை வைத்து இட்லியை சாஃப்ட் ஆக்குவது எப்படி?
மசாலா பாக்கெட்டுகளில் வண்டு வராமல் வாசனையுடன் பாதுகாக்க வழி.
சப்பாத்தி நீண்ட நேரம் சூடாக இருக்க எளிய ட்ரிக்.
#pattitips #kitchentips #samayalkurippu #cookingtips #shorts #tharaskitchen #tamilcooking #kitchenhacks #usefulmornings #dailycooking #smarttips #trending #kitchentricks
source
