Lyrics :
மன்னாதி மன்னனோட மயிலே
கட கண்ணால வெட்டிப்போற கயலே
உன்னால ஊஞ்சலாச்சு உயிரே
பின் பின்னால ஓடிவாரேன் அயலே
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
பொட்டழகுல கட்டழகுல
கற்பனையில கவிதை எழுதி
மான்விழி கொண்ட கார்குழலிய
காதலிச்சேன் உருகி உருகி
மன்னாதி மன்னனோட மயிலே
கட கண்ணால வெட்டிப்போற கயலே
உன்னால ஊஞ்சலாச்சு உயிரே
பின் பின்னால ஓடிவாரன் அயலே
இப்ப பார்றா…
அவ கண்ணு ரெண்டும் கஞ்சா பாஞ்ச
மண்ஜாடித்தேனோ
அது பொன்னாலான மேனியின்னு
சும்மா சொல்றேனோ
ஒய்யாரமா ஆடி வார பஞ்சாரத்தேரோ – கூந்தல்
பூவாலான பூங்காவனம் எண்டா சொல்றீங்கோ
அன்னக்கிளி முத்தாயி
அவ அழகுல பித்தாயி
கழுத்தில கள்ள இடுப்புல
சிக்கி தவிக்குறன் சில்லாடி
பொன்னி நதி பெண்ணாகி
என் கூட நடக்குது எம்மாடி
அதிசய கல்யாணி இது
கனவு இல்லனு சொல்லேன்டி
பட்சியே…
ஆலங்கிளி பச்சையே…
இரவில நிலவ பிடிச்சு
கறைகள் துடைத்த அழகுமுகமும்
புன்முறுவல் பதித்த
உதட்டில் ஜொலிக்கும் உலக பவளம்
மூங்கில் வளைத்து பிடித்த
இடையில் அரிய துருவம்
அரிவாளின் முனையை போன்ற
கூர்மை அவளின் புருவம்
ரத்தினத்தில நான் செதுக்கிய
மாதுளம்பழ மார்பழகிய
கற்பனையில கால் வழுக்கிட
விழுந்தவன் நான் கால்கொலுசில
புதையலுக்குள்ள புதையல போல
புதைஞ்சிருக்குது என் காதல்
தமிழ் நிலத்தில காதல் மொழி சொல்ல
கையில் இருந்தது செங்காந்தள்
தோட்டாக்கள் துளைக்காத மார்பில்
தூங்கா கிளிகள் சத்தம் (ஓகே)
அடி தொட்டா சுருங்கி துள்ளும் அருவிக்கு
முத்தாய் தருவேன் முத்தம்
நெல்லோடு தென்றல் உரையாட – அழகே
உன் கை ராவணனின் வீண
மானோட தோகை மயிலாட – மனதில்
மழையின் தூறல்களே கீற
அவள் நடக்கும் நடையும் உடுக்கும் உடையும் அச்சச்சச்சோ
மொழியின் அழகும் விழியின் அழகும் அச்சச்சச்சோ
குழந்தை அழகுச் சிரிப்புச் சிரிப்பு
அச்சச்சச்சோ
என் இதயம் உடஞ்சு உடஞ்சு போச்சு
அச்சச்சச்சோ
அச்சச்சச்சச்சச்சச்சோ
அவளது கன்னங்கள் அச்சச்சச்சோ
அப்பப்பப்பப்பப்பப்போ
என்னப் பாத்து கண்ணடிப்பா அப்பப்போ
சின்னஞ்சிறு சிறு வண்ணக்கிளி ஒன்று
கூடு விட்டு வந்து என்னக் கூறுபோட்டுக்
கூட்டிக்கொண்டு போறேன் என்று
கூட நின்று ஊர விட்டு போதே…
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
அன்னக்கிளி அசஞ்சு வந்தா…
வஞ்சிக்கொடி தூக்கணத்தில…
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
——————————————————————–
Watch the official video song of #Annakili, the first single from #VaaheesanRasaiya and Brand Blitz Entertainment’s first ever album, Tamizh Kirukkan!
A jolly #folkrap love song with a touch of old-school romance, Annakili brings together rustic energy and a #lovestory that feels refreshingly familiar.
Directed by Kripakarjay J and composed by Music Director Shiva Padmayan, the song features Vaaheesan Rasaiya and #MonishaBlessy in a vibrant village setting filled with color and that unmistakable charm of young love.
Annakili is the first glimpse from the album of Tamizh Kirukkan, a #tamilindie album produced by Brand Blitz Entertainment!
————————————————————————————-
Song Credits
Label : BRAND BLITZ ENTERTAINMENT
Music Produced by – Siva Pathmayan
Singers / Vocals – Vaaheesan Rasaiya & Kilmisha
Lyrics – Vaaheesan Rasaiya
Flute – Shatish
Guitar Arrangements – Abinanthan
Percussion – Derik
Song Mix & Master – Siva Pathmayan
Recordings – Studio Ten
Beats credit – Halim Beatz
Additional Vocals – Dhanya Mayuran
Special thanks – Ajai S Khashyap
Video Credits
Starring – Vaaheesan Rasaiya & Monisha Blessy
Directed by – Kripakarjay J
Assistant Director – Ragu Gokul
DOP – Ballu
Assistant Cinematographer – Y. Hatson
Choreographer – Satzsou
Focus Puller – E.A. Kushan Pradeep Perera
Editor – Arul E Siddharth
Associate Editor – Amuthan M.
Spot Edit – S.R. Thusikaran
Edit Assistant – Jeyaprakash
Art Director – Kala Mohan
Assistant Art Directors – Aathi, Nipol Nilaxsan & Exsaron
Costume Designer – Kwochai S.
Makeup – Sureka Sivakanthan
Child Artists – Antony Sheron & Suvista
BTS – Thamil Raththinam
Production
Executive Producer – Reji Selvarasa
Line Production – Sri Lanka – Reji Selvarasa (Ilankeyan Pictures)
Production Manager – KS Vinoth
Production Assistant – Isaiyalan Newton
Post Production
Conformist – Sathiyan
DI Colorist – Vasanth S. Karthik
VFX – Studio Spacemonk & Aadit Maran
Marketing & Digital team
Marketing – Pramod
Creative Strategy – Shivaranjani G
Digital Promotions – Akshara & Team
Creative & 3D Design – Rhiyas, Ashwin & Satheesh
Campaign Support – Prakash & Naveen
source

Celebrating ALL Annakilis & Ungaloda Ella Annakillis’kum Indha Paatta SHARE Pannunga !!
2:43 anyone’s fav this line ?
❤❤❤❤❤❤❤❤
Nalla irukku bro🎉🎉🎉
This channel is top notch I enjoyed every second of it.
❤❤❤❤❤❤❤❤❤❤
hear this song at 0.65x
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I love
80s
Song
Sonice
❤❤👍
நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்
வாய்ப்பு கிடைக்குமா …❤…
2000 டைம் கேட்டுட்டேன் என்னய்யா பண்ணி வச்சு இருக்க… 👍👍👍🙏🙏🙏🙏🙏
Its pure drugs…. Of தமிழ் பாடல்….. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤
Song super and you look more beautiful Monisha. All the best ❤
இந்த பொண்ணா….😂❤🎉 , இப்போ நல்லா புசு புசு..னு இருக்கு…😂😂🎉
Beautiful lyrics and visuals ❤️✨🤗 Huge credit to the visual production team for their incredible work. However, the music quality, especially in the rap portions, could be better with a more balanced bass and cleaner sound. The live performance sounds much better! I hope the other tracks explore different musical approaches. I truly admire the world class quality of kaakum vadivel compositions ❤️❤❤.
Tamill….😩✨🥹
Wt man im surrendered Vizag❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🧬💜💞
நான் இன்றுதான் இந்த பாடல் கேட்டேன் மிகவும் அருமையாக இருக்குது ❤❤❤
அருமை சகோ.. உன் அண்ணக்கிளி நிச்சயம் சிறகடித்துப் பறப்பாள்
❤❤❤super bro 💐💐💐👌
Nin iniya muyarchiku Enadhu manamaarndha paaratukkal
தோட்டாக்கள் துளைக்காத மார்பில் தூங்கா கிளிகள் சத்தம் i like this line thanks Vaaheesan bro😊
Metro stations la add ah pottutte irukkanga..paakkalaam
Super anna ❤❤❤
The first time I heard him sing this song live, I knew it would be a hit
8 M 🔥👍
Lyricist name mention because without lyricist and music and screen play no more all are awesome 💯💯💯💯💯
Super song anna🦜🦜🦜🦜
Seema song❤️
Recently addicted this your song❤🎉💖💕
Recently addicted ❤✨🎀
Samma song my fav ♥️
❤👌👍🥺
😊❤ending❤
Super anna
Super song bro semya eruku❤❤❤❤
Super song bro semaja irukku.❤❤❤❤❤❤
Suppar anna
Song waste actors ok
2:05 -2.40 Lyrics😍😍😍, Love the composition. Nice Song.
Super song vra level 🥰🥰🥰🥰
📈📈📈
Superb song😍💕🔥 my fav combo both of you…stay blessed always🙏🏻🔥 murugan thunai🦚 #LovesFromMalaysia🇲🇾
superb 😍
புதையலுக்குள்ள புதையல் போல,
புதைஞ்சிருக்கு என் காதல் ❤️
தமிழ் நிலத்துல காதல் மொழி சொல்ல,
கையில் இருந்தது செங்காந்தள் ❤️