JUST NOW | தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது |செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது -அதிமுக | NTK Candidate | TVK Govt | News18 Tamil Nadu
#JustNow #NTKCandidate #ADMK #KarthikaArrest #News18TamilNadu #TamilNews
ID_KK
👉 WATCH LIVE TV –
Follow US :
Download our News18 Mobile App –
SUBSCRIBE –
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
―――――――――――――――――――――――――――――
Connect with Website:
Facebook (Meta) –
Twitter (X) –
Whatsapp Channel –
Instagram –
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
source

MLA பேரம் அமின். கஞ்ஜா கொலை. கொல்லை பாலியல் சிறுமி. கடத்தல். இநாதியாவிலயே. தமிழகம். முதலிடம் தமிழக மக்களின். மாற்றம். இதுதான்
தற்குறி ஆட்சி அதற்கு ஆறு மாதமே சாட்சி.
நல்ல ஆட்சி செய்கிற செய்யவும் டுபாக்கூர் ஆ
இந்த திமுக காரன் அதிமுக காரனும் அந்த பொம்பளை அந்த ஸ்டேஷன்ல போய் பேசும்போது எங்கயா போனீங்க புடுங்க போனீங்களா
ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாக இரவு உடையில் அழைத்து வருவது எவ்வளவு கேவலமானது மக்கள் பார்த்து திருந்துங்கள் சினிமா மோகம் எந்த அளவுக்கு இருக்கிறது
அதிமுக நாம் தமிழர் திமுக கூட்டணி அமைக்க போறாங்க என்று நினைக்கிறேன் எந்த விசயமாக இருந்தாலும் மூன்று பேரும் மிகவும் ஒற்றுமையாய் இருக்காங்க வாயில் என்ன எல்லாம் வர கூடாதோ அதை எல்லாம் ஒன்னு போல பேசி மகிழ்ச்சி அடைகின்றனர்
அராஜக. போக்கு…
நாம் தமிழர் கட்சி….. ஏன் தமிழக மக்கள் மனதில் தற்போது வரை இடம் பெற முடியவில்லை….. ????? காரணம் : குணங்கள்……
ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ????
நல்ல குணம் கொண்டவராக…. குணவானாக இருக்க வேண்டும்….. அவர் பேசக்கூடிய பேச்சை பலமணி நேரம் உட்கார்ந்து கேட்டாலும் சலிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும்…..
ஒருவர் எப்படி பட்ட குணம் கொண்டவர் என்பதை….. அவர் பேசும் பேச்சில் தெரிந்து கொள்ளலாம் என்பதை பண்டைய காலத்து முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்…..
அந்த வகையில் நா.த.க….. தலைவர் அவர்கள் பேச்சில் மாற்றம் கொண்டு வரும்போது…. தமிழக மக்களால் அங்கீகரிக்கப் படுவார்…..🤔
ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் இடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் எங்களை எதிர்த்து பேச வேண்டாம் எங்களை தப்பு சொல்ல வேண்டாம் எதுவுமே நீங்க எங்களைப் பற்றி பேச வேண்டாம் அப்படிப் பேசினால் இப்படித்தான் சொல்லாமல் செய்கிறார்கள் இனி சிறிய சிறிய கட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது தமிழகத்தில் நடக்காத காரியம் ஏனென்றால் இரண்டு பெரும் கட்சி எதிர்க்கட்சியாக அமைந்தும் எதிர்க்கட்சிகளை அடக்கி ஆளத் துடிக்கும் இந்த ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறது இவர்களை எதிர்த்து போராட போகிறார்களா இல்லை அடக்க ஒடுக்கமாக இருக்கப் போகிறார்களா என்று வரும் காலங்களில் தான் தெரியும் தமிழகத்தில் இதுவரை பார்க்காத சர்வாதிகார ஆட்சி நடக்கிறது
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் ஆளும் கட்சி இதுதான் தூய சக்தியா ?
தற்குறி ஆட்சி
130 கிலோ போதை பொருள் கடத்தல் விடயத்தை திசை திருப்பும் செயல் போல உள்ளது
எதிர்க்கட்சியினர் கைதில் காட்டும் வேகத்தை விஜய் அரசு விவசாயிகளுக்கு தண்ணீர் பெறுவதில், மின் தடையை சரி செய்வதில் , இளைஞ்சர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்குவதில் காட்ட முடியவில்லை ஏன்?
Useless blows aadmk மக்களை ஏமாற்றும் கழகம் மெகா கூட்டணி ஊழல் செய்து தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள்
Kootu kala
போதை பொருள் திசைதிருப்பும் செயல்
Dai tharkuringala ithu thaa da unmayana Fascism ….. Arasiyal la pesunanga nu avangala arrest pandringale vekkama illa ongaluku …. Potta pasangala
சீமான் கு காய் அடித்து விட்டால் எல்லாம் சரி ஆகி விடும்….
Ennada DMK admk Naam DMK ellam onnu senthudinga avalo payam vijay mela
தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக முதல் அமைச்சரை அசிங்கமாக பேசிய இவர் காவல்துறையினரை படு கேவலமாக பேசியது அவர்களை தாக்க சென்றது எவ்வளவு பெரிய அநாகரிக்கச் செயல் இவர் மீது வழக்கு போடுவது மட்டுமில்லாமல் சிறையில் அடைத்திருப்பது தமிழக மக்களாகிய நாங்கள் வரவேற்கிறோம் அரசுக்கு நன்றி 🙏👍
இவ்வளவு நாள் கழித்து ஏன் கைது செய்ய வேண்டும் போதைப்பொருள் வழக்கை திசை திருப்பவா ?
நயினார் நாகேந்திரன் அவர்களை கைது செய்ய முடியுமா?
TVK la join pannunga, appo than release pannuvom
வழக்கிலிருந்து தப்பித்து வீட்டில் ஒலிந்து கொண்டு வீடியோ போடுவதற்கு நாங்கள் தற்குறிக் இல்லை நாங நாங்கள் புலிக் கூட்டமடா
போதைப்பொருள் உற்பத்தி செய்து கடத்துறவனைக் கைது செய்ய துப்பில்ல 😂😂😂
த்தூ…த்தூஊஊ… பொய் வழக்கு போட்டு பொம்பள கிட்ட வீரத்தைக் காட்டுறான் தற்குறி பொட்ட விஜய் 😂😂😂😂
போதைப்பொருள் உற்பத்தி செய்து கடத்துறவனைக் கைது செய்ய துப்பில்ல 😂😂😂
த்தூ…த்தூஊஊ… பொய் வழக்கு போட்டு பொம்பள கிட்ட வீரத்தைக் காட்டுறான் தற்குறி பொட்ட விஜய் 😂😂😂😂
இதை நான் கவலைப்படாதீர்கள் அந்தப் பக்கமாக மக்கள் கார்த்திகா பக்கமாக நிற்பார்கள் நீங்கள் இந்த பக்கமாக போதை கடத்தி விடலாம்
அதிமுக செத்து போய் விட்டது இப்போது அறிவாலயம் சென்று பணம் வாங்கி தின்னும் அதிமுக.
Yar vena enna vena seyyalam pesalam emtru solreengala. Rowdy mari behave panra. Ivala arrest pannama konjuvangala 😡
Admk , dmk , tvk வெற்றி = மக்கள் தோல்வி 💯🤯💯
Ntk தோல்வி = மக்கள் தோல்வி 💯💯💯
Ntk வெற்றி = மக்கள் வெற்றி 💯🤴💯
தவெக வெற்றி = EVM பிஜேபி வெற்றி = தமிழ்நாட்டு மக்கள் தோல்வி 💯💯💯