#SrilankanVlogs #RjChandruVlogs
————————————–
Exploring Myanmar and discovering the deep-rooted Tamil connection 🇲🇲❤️
In this vlog, I visit the famous Peelikan Temple, meet many Tamil families living in Myanmar, and learn more about their culture, traditions, heritage, and history. It was amazing to discover how important the Tamil community has been in Myanmar and how they continue to preserve their identity and traditions.
Join me on this special journey to explore the Tamil side of Myanmar!
#Myanmar #MyanmarVlog #MyanmarTamil #TamilInMyanmar #TamilHeritage #MyanmarTravel #TamilCulture #Yangon #TravelVlog #RJChandruVlogs
Follow Us On:
Instagram:
Twitter:
Facebook:
Tiktok:
————————————–
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
source

Very interesting information. Thanks comrade Chanthru
INDIAN POLITISIAN INTHA KOVILA PARTHANAA SURAYADIVEDUNGALLA
அந்த தம்பி கலப்பில்லாத தமிழிலேயே அழகாக கதைக்கிறார்.சிறப்பு.
தமிழர் இல்லாத நாடு இல்லை.
ஒரு காலத்தில் தமிழர் கட்டி ஆண்ட பர்மா நாடு
ராணுவ புரட்சியால் தான் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் விட்டுபர்மாஅகதிகளாக தமிழகம் வந்துச்சேர்ந்தார்கள்
அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் சந்துரு மியான்மர் அழகாக சுற்றி காட்டிய து அழகு தமிழில் அவர்கள் பேசுவது தேன் போல் இனிக்கிறது வாழ்த்துக்கள் ❤️👌🤩🎉👍🎉💐
❤❤❤thanks
Congratulations brother from Sri Lanka
தமிழை படித்து குறளை படித்த தமிழ் மகன் நானல்லவா திருத்துக
தமிழன் என்பவன் குறள் வழி வாழவேண்டும் தமிழ் என்பது வெறும் ஒலிகளை தொகுத்த எழுத்த அல்ல அது வாழ்வியல் நெறிகளை போதிக்கும் பண்டை தமிழரின் வாழ்க்கை அனுபவ பாடங்களின்
தொகுப்பு .
கற்ப்பு என்பது உடலியல் ரீதியனது மட்டுமல்ல உடலோடு மனதின் சீர்படுத்திய நெறி முறை 16 முழ புடவையில் உடலை மறைப்பது போல மனதை குறள் வழி இல்லறவியலின 16அதிகாரங்களை தன்னுடமை ஆக்கி வாழ்வின் மனித குல நலன்களை கற்று குடும்பத்தின் எதிர்கால சிறப்பான வாரிசுகளுக்கும் வழிகாட்டிய வாழ்வது
Best video thank you so much
Should try Motehingar.
வாழ்க தமிழ், வளர்க தமிழர் புகழ்
Hi bro 👋 I’m Narun, a Content Writer & Thumbnail Designer focused on improving YouTube CTR and making content more clickable. I’d love to connect and share a few ideas for your channel. If you’re interested, please reply me bro. I make thumbnail very cheap and best price bro
எங்கும், எதிலும் தமிழ். வாழ்க தமிழ்.
நண்பர் chandru அவர்களுக்கு நன்றி. உங்கள் சேவை tamil க்கு தேவை
බොහොම ස්තූතියි අපි මේ වගේ ලස්සන මේ වගේ දෙයක් දැනගැනීමට ලැබීම ගැන 🙏🙏🙏🙏
Naanum Thanjavur perumaiyaga ullatu super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி ❤❤❤
முதல் முறை உங்களுடைய பதிவை பார்கிறேன், நான் தமிழ்நாடு அண்ணா ❤ ரொம்ப அழகாக படம் பிடித்துக் கொண்டு தமிழில் அனைவரும் பேசுவதைக் கேட்கையில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி 🙏👍
தம்பி அகத்தியனை லண்டனில் சந்தித்தேன், மகிழ்ச்சி .
Would like to visit myanmar one day❤
அருமையான காணொளி ❤
தமிழ் வாழ்க!
வாழ்க வளமுடன் ❤
ஹிந்து என்றால் தேவாஸ்-ஆர்யன் அகமதம் பெளத்தம் புறமதம் மெய்நெறி சிறந்தது
தமிழகத்தில் கயவர் தேவாஸ்-ஆர்யன் என்ற கார்ப்பன் கூட்டத்தின் வர்ணாஸ்ரமத்தால் ஏற்ற சூத்திரரால் தமிழ் பண்பாடு வரலாறு குலைந்தது
உள்ளே முழுக்க தமிழென்றால் ஏன் தமிழரை விரட்டினர்.
Romppa nadri yennoda family Chithappa periya amma mamma all family missing 1962 la 😢 intha video rompa mansuku Aruthala erundhuchi nandri sir 😢😢😢😢
Thamil ❤
Hindu + muslim + Christians….vera madhama irundhalum nanga elam tamilargal than…❤❤
Ira ulaganathar, chinna ra vara vendum. R. Ulaganathar than tamila Ira ulaganathar.
10:50 இவர் கதைப்பதுபோல் தமிழ்நாட்டில் யாரும் தமிழ்கதைப்பதில்லை. இலங்கையில் கதைக்கிறார்கள்.
👌👍🙏
தம்பி சந்திரகுமார் மற்றும் அகத்தியன் இருவரின் தமிழ் பேச்சு அழகு. பர்மா தமிழர்களுக்கு அனைத்து உதவிகள் செய்வது மிகவும் மிக்க மகிழ்ச்சி.
நல்ல பதிவு…
எங்க தமிழ்நாட்டில் நாங்கள் எல்லாம் ரொம்ப Educated and Unique அதனால் தமிழ் நாட்டின் சட்ட மன்றத்தில் கூட தமிழும் ஒழுங்காக தெரியாமல் ஆங்கிலமும் சரியாக தெரியாமல் ஒரு ஒப்பற்ற நாகரீகமான மொழியில் தான் பேசுவோம்!
In the 1930 s my Grandfather was a Principal of a school in Rangoon where one time Prime minister U NU studied. They were the Singam family from Pandatharippu Sri Lanka. During World war 2 the whole family was fortunate return to Sri Lanka through Bombay. This. Is what I know for sure. Even their home in Pandatharippu wss named Rangoon House. One of his son worked at the Burmese Embassy in Sri Lanka during the 1960s.
மிகவும் நன்றாக இருந்தது மிகவும் நன்றி 🎉❤
Weldon Chandravel ,he explained very enthusiastic and overwhelming, we are very proud to say Tamilans ,congratulate once again Chandravel, I am from Salem.
வெளிநாட்டில் இருந்து எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார்கள்
மியான்மர் மக்களை சந்தித்தேன் மிக்க மகிழ்ச்சி
Veey good temple.pilikan. very good temple and side by one temple is there where liquor is served to god and gove back to us.
There is a story behind this temple..pls ask the guide
Pls go to 52nd street.govinda raja perumal.kovil. and kamatchi amman kovil.
Yes. But good தமிழ் they are speaking than dravid tamil of tamil nadu
தமிழக மக்கள் தான் தமிழை சரியாக தெளிவாக பேச பழக வேண்டும் அதை விட்டு விட்டு அரசாங்கத்தை குறை கூற முடியாது
🙏
NAYIRU is sanskrit. Not tamil
JNANAM is sanskrit
it came from COGNOCERE
GNOSIS
Become KNOWLEDGE
COGNOCERE Latin came from KONARI
KONARI usies Kodari to dig and find
ARUPPU gave ARIVU
KODARI Gave COGNOCERE
VETHUPPU gave VIDYA. -avestani
All world language came from Tamil. Sanskrit is round trip