அமெரிக்காவின் சிலிக்கான் வேலி ஜாம்பவான்களான மெட்டா, கூகுள் நிறுவனங்களை அலறவைத்து, இந்திய கோடீஸ்வரர்களான கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியை முந்தி $105 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக உருவெடுத்துள்ள ByteDance & CapCut நிறுவனர் ‘சாங் யிமிங்’ (Zhang Yiming) பற்றிய முழுமையான ஆவணப்படக் கதை!
ஒரு சாதாரண 4-பெட்ரூம் அபார்ட்மெண்ட்டில் தொடங்கப்பட்ட பைட் டான்ஸ் (ByteDance), உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்களால் பயன்படுத்தப்படும் TikTok மற்றும் CapCut சாஃப்ட்வேரை உருவாக்கி, உலக வீடியோ இண்டஸ்ட்ரியையே எப்படித் தன் கைக்குள் கொண்டு வந்தது? அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை, அமெரிக்க அதிபரின் அவசர உத்தரவுகள் என அனைத்து தடைகளையும் தாண்டி CapCut மற்றும் AI தொழில்நுட்பங்கள் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது எப்படி?
#ByteDance #CapCut #TikTok #ZhangYiming #CapCutSuccessStory #BusinessTamil #TechDocumentary #AdaniVsByteDance #CapCutVideoEditing #ByteDanceEmpire #SuccessStoryTamil #TheKatShow
source

Sir your video's 👍🔥🔥🔥🔥
Sir, fantastic story, and excellent way of your presence. Please continue like this motivational business stories. If possible sports legends stories also for youngsters future. All the very best. – William
டிக் டாக் கடுமையா உழைத்து துளதூறு சிந்தனை வைத்து புதிய அப்ளிகேஷன் உருவாக்கி சாதனைப்படுத்தி இன்று மாபெரும் சரித்திர சாதனை படைத்து வெற்றி கொண்டாடுகிறேன் வாழ்க tiktok வளர்க டிக் டாக்
அம்பானி அதானி எல்லாம் மத்திய அரசு சார்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
Wow❤
Gread effort mr Kathiravan. Go ahead and do more videos. All the best.